சமீப காலமாக சிட்டுக் குருவிகளை பார்க்க முடிவதில்லையே, இதை யாரவது கவனித்தீர்களா நன்பர்களே?
முன்பெல்லாம் காலையில் எங்கள் வீட்டு பால்கனியில் உள்ள கண்னாடியில் வந்து கொத்திக்கொண்டே இருக்கும் இப்போதெல்லாம் அதை பார்க்க முடிவதேயில்லை. பலரிடம் இந்த கேள்வியை கேட்ட போது எல்லோரும் அதே பதிலை தான் கூறினார்கள், ஆம் சிட்டுக் கருவியை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை.
இது குறித்து அரசாங்கமும், பறவை ஆர்வலர்களும் ஏதாவது செய்யவேண்டும். இல்லை என்றால் வரும் தலைமுறைக்கு சிட்டுக் குருவியை படத்தில் தான் காட்ட முடியும்.

Comment Form under post in blogger/blogspot